Commons:Wiki Loves Folklore 2024/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Commons:Wiki Loves Folklore 2024 and the translation is 71% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Folklore 2024 and have to be approved by a translation administrator.

Shortcut: COM:WLF24

  • Home Page
  • 2025
  • 2024
  • 2023
  • 2022
  • 2021
  • 2020
  • 2019


Welcome to Wiki Loves Folklore!

Wiki Folklore on website Wiki Folklore on Facebook {{{Threads}}} Wiki Folklore on Twitter Wiki Folklore on Instagram Wiki Folklore on Telegram Wiki Folklore on YouTube Wiki Folklore via mailing list

The results for Wiki Loves Folklore 2024 International competition have been declared. Please visit the Results page to see the winning media.
Wiki Loves Folklore

Wiki Loves Folklore என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாட்டுப்புற கலாச்சாரங்களை ஆவணப்படுத்துவதற்காக விக்கிமீடியா காமன்ஸில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு சர்வதேச புகைப்படப் போட்டியாகும். Wiki Loves Folklore 2024 என்பது நாட்டுப்புற கலாச்சாரத்தின் கருப்பொருளுடன் Wiki Loves Folklore 2023 இன் தொடர்ச்சியாகும். இந்த திட்டத்தின் தோற்றம் 2018 ஆம் ஆண்டு Wiki Loves Love 2019 இலிருந்து விழாக்கள் மற்றும் அன்பின் திருவிழாக்கள் என்ற கருப்பொருளில் தொடங்கப்பட்டது.

நோக்கம்

இந்த புகைப்படபோட்டியின் முக்கிய நோக்கம் என்னவெனில் உலகின் பல இடங்களின் நாட்டுபுற பண்பாடுகலான நடனம், இசை,செயல்பாடுகள்,உணவு,உடை மற்றும் பாரம்பரியம் இதில் கதைப்பாடல்கள்,கதைகள்,கற்பனை கதைகள்,புனைவுகள்,பாரம்பரிய நடனம்,இசை,விளையாட்டு,நாடகம்,பண்டிகை கால நிகழ்வுகள்,,மற்றும் பலவிதமான நாட்டுபுற கலைகள் இவைற்றையெல்லாம் புகைப்படம் முலம் பதிவு செய்வது.மேலும் பிற கருத்துகள் மற்றும் உதரணத்துக்கு Category என்ற பக்கத்தை பார்க்கவும்.

கருப்பொருள்

நாட்டுப்புறவியல்
துணைப்பிரிவுகள்

நாட்டுப்புற பண்பாடு
உட்பிரிவுகள்
நாடு வரியான நாட்டுப்புற பண்பாடு,நாட்டுப்புற கலைகள்,நாட்டுப்புற நடனம்,நாட்டுப்புற விழாக்கள், நாட்டுப்புறவியல்,நாட்டுப்புற விளையாட்டு, நாட்டுப்புற வித்தைகள்,நாட்டுப்புற இசை,பாரம்பரிய பாடல்கள் மற்றும் பல

பரிசுகள்

The international prizes for Wiki Loves Folklore are as follows:

  • 1st prize: 400 USD
  • 2nd prize: 300 USD
  • 3rd prize: 100 USD
  • Top 10 consolation prizes: 40 USD Each
  • Best Video prize and best Audio prize: 50 USD Each
  • Top uploader prize for images: First Prize: 300 USD, Second prize: 150 USD
  • Wiki Loves Folklore Postcards to top 100 Uploaders
  • Certificates and postcards to Local Organizers.
(Disclaimer: பரிசுகள் உள்ளூர் நாணயத் தொகைக்கு சமமான முக்கிய பிராண்ட் பரிசு அட்டைகள் அல்லது வவுச்சர்கள் வடிவில் விநியோகிக்கப்படும்)

காலவரிசை

The timeline for WLF 2024 is as follows

  • February 1 – 31 March , 2024
  • Start for submissions: February 1, 2024 00:01 (UTC)
  • Deadline for submissions: March 31, 2024 23:59 (UTC)
  • Results Declaration: Around July 15, 2024

நாம் ஏற்றுக்கொள்ளாதவை

We won't accept media that are:

  • Out of Commons Project scope.
  • Which lack EXIF information.
  • that are excessive processed and digitally altered.
  • Pornographic and explicit images.
  • Artwork due to copyright issues, etc.

தொடர்பு கொள்ள

எங்களை தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன:

அனுப்பக்கூடிய புகைப்படங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

நாட்டுப்புற மக்கள் மற்றும் செயல்பாடுகள்

நாட்டுப்புற உணவு

நாட்டுப்புற நடனங்கள்

நாட்டுப்புற விழாக்கள்

நாட்டுப்புற இசை

நாட்டுப்புற உடைகள்/ஆடைகள்

எழுத்துப் போட்டி

பிப்ரவரி 1, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை எழுத்துப் போட்டியும் Feminism and Folklore 2024 நடைபெறும். Wiki Loves Folklore மூலம் பெண்ணியம், பெண்களின் சுயசரிதைகள் மற்றும் பாலினம் சார்ந்த தலைப்புகள் பற்றிய கட்டுரைகளை பாலின இடைவெளியை மையமாக வைத்து உங்கள் உள்ளூர் மொழியில் நாட்டுப்புற கலாச்சாரத்தின் கருப்பொருளுடன் உருவாக்கவும் அல்லது விரிவுபடுத்தவும். Participate now