Commons:Picture of the Year/2017/Help/ta
- POTY 2017 || அறிமுகம் – நிபந்தனைகள் – கலந்துரையாடல் – மொழிபெயர்ப்புகள் – குழு – உதவி || R1 வேட்பாளர்கள் – Gallery || R2 Gallery || முடிவுகள்
Skip to ask a question |
Frequently asked questions (FAQs)
எப்பொழுது இது தொடங்கும்?
- முதற்சுற்று 10 சூன் 2018, 15:00-ல் தொடங்கி 24 சூன் 2018, 23:59:59-ல் நிறைவு பெறுகிறது
- இரண்டாம் சுற்று 8 சூலை 2018, 15:00-ல் தொடங்கி 22 சூலை 2018, 23:59:59-ல் நிறைவு பெறுகிறது
எந்தப் படங்கள் போட்டியில் பங்கு பெற தகுதியானவை?
2017-ல் சிறப்புப் படங்களாக (Featured pictures) தேர்வான படங்கள் முதற்சுற்றுக்கு தகுதியானவை. முதற்சுற்றின் மிகப் பிரபலமான படங்கள் இரண்டாம் சுற்றுக்கு தகுதியானவை.
எனக்கு வாக்களிக்கும் தகுதி இருக்குமானால், பீட்டா சோதனையில் நான் அளித்த வாக்கு கணக்கில் கொள்ளப்படுமா?
ஆம், உங்கள் வாக்கு முறைப்படி அமைந்ததானால் மட்டும் (அதாவது, நீங்கள் எந்தப் படத்திற்கு வாக்களித்தீர்கள் என்பதை எங்களால் அறிய முடிய வேண்டும், அந்தப் படம் தவறுதலாகவோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ காட்சியகத்தில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது, வேறு எந்த தவறும் நேர்ந்திருக்ககூடாது). உங்கள் வாக்குகளை உங்கள் பங்களிப்புகளிலோ அல்லது காட்சியகப் பக்கத்தில் வலது மேல் மூலையில் உள்ள 'MY POTY' கட்டுப்பாட்டுப் பலகத்தை சொடுக்குவதன் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.
வாக்களிக்கும் காலவரை முடிந்த பிறகும் வாக்களிக்க எனக்கு அனுமதி உண்டா?
வாக்களிக்கும் காலவரைக்குப் பின் வாக்களிப்பதால், தடை விதிப்பது, நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை போன்ற தண்டனைகள் ஏதும் இராது. ஆனால் உங்கள் வாக்கு கணக்கிலிருந்து நீக்கப்படலாம்.
மேம்பட்ட வாக்களிக்கும் கருவிக்கான உதவி எங்கு உள்ளது?
அது இந்தப் பக்கத்தில் உள்ளது. மேம்பட்ட வாக்களிக்கும் கருவியை பயன்படுத்த உங்களது இணைய உலாவியில் Javascript-ஐ இயலச்செய்தல் வேண்டும். Javascript-ஐ இயலச்செய்வதற்கான வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்.
'MY POTY' கட்டுப்பாட்டுப் பலகம் எனக்கு வாக்களிக்க தகுதியில்லை என்று கூறுகிறது, ஆனால் எனக்கு தகுதி உண்டு என்று நான் அறிவேன்.
பிரச்சினை இதுவாயின், உங்களுக்கு பல வழிகள் உள்ளன.
- முதலில்,உங்கள் விக்கிமீடியா காமன்ஸ் கணக்கும் முதற்பக்க விக்கி கணக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கணக்குகளை இணைக்க இங்கே சொடுக்கவும் »
- ஏதாவது ஒரு காட்சியகப் பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ள 'MY POTY' கட்டுப்பாட்டுப் பலகத்தை சொடுக்கவும். அங்கு தோன்றும் சாளரத்தில், தகுதி பகுதியில் உள்ள "மறுபடியும் சரிபார்க்கவும்" பொத்தானை சொடுக்கவும்.
- If this does not work, click on the 'Remove' button in 'My POTY' and reload the page.
- If this does not work, it may be necessary to delete the cache and the cookies in your browser. This is usually possible from your Internet browser's preferences or settings panel. Performing an Internet search or contacting the maker of your Internet browser may be helpful in learning how to clear your cache or delete cookies. After deleting cookies, you might be logged-out. My POTY can be found on all gallery pages if your browser has JavaScript enabled.
Bypass your cache — Simple instructions |
---|
In most Windows and Linux browsers:
In Apple Safari:
In Chrome for Mac:
In Firefox for Mac:
|
How can I vote manually?
- Be sure you are eligible to vote, and are logged in to Wikimedia Commons. It may be a good idea to have unified your Wikimedia accounts.
- On the Picture of the Year page click Vote now ».
- Click on a category.
- Click on the Info button below and to the right of the image you want to vote for.
- Click on the Votelist link in the tiny popup.
- Click edit on the Votes section
- Add your user name in the same format as other users did before you. For example:
# [[User:Myusername|Myusername]]
- Click Save page.
If you don't do it correctly, you will receive a message after attempting to save. It will tell you how to vote correctly.
Due to vote volume, we cannot provide in-depth technical support, but try looking in your browser's settings and menus or searching online for the answer to your question.
Who is running the contest?
Have a look at the Committee page, here.
வினவவும்
If you couldn't find the answer to your question above,