Template:BadGIF/ta
Jump to navigation
Jump to search
NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{BadGIF}} instead.
இந்தக் காட்சிக்கூடத்தில் இருந்த படங்கள் GIF வடிவில் பதிவேற்றப்பட்டன, வேறு கோப்பு வடிவம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அசைபடங்களைத் தவிர்த்து மற்றவைக்கு GIF கோப்புகளைப் பயன்படுத்துவதை பொதுவகம் ஊக்கப்படுத்துவதில்லை. மேலும் தகவலுக்கு Commons:File types என்பதைப் பார்க்கவும்.
முடிந்தால், இந்தப் படத்தை PNG வடிவில் (அல்லது சில படங்களுக்கு JPEG) பதிவேற்றி, GIF படத்தை {{Superseded|‹புதிய படத்தின் பெயர்›}} எனக் குறிக்கவும். நீங்கள் விரும்பினால், GIF கோப்பினை பயன்படுத்தும் பிற விக்கிமீடியத் திட்டங்களில் புதிய வடிவில் பதிவேற்றப்பட்ட கோப்பைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும். இந்தப் படம் ஒரு வரைபடமாகவோ அல்லது திசையன் படமாக உருவாக்க ஏதுவாக இருந்தால், இந்தப் படத்தை {{BadGIF}} என்பதற்குப் பதிலாக {{Convert to SVG}} எனக் குறியிடவும். இது திசையனுக்கு ஏதுவாக இல்லையனில், {{Convert to PNG}} எனப் பயன்படுத்தவும். மேலும் தகவலுக்கு {{BadGIF}} என்பதைப் பார்க்கவும். беларуская (тарашкевіца) ∙ català ∙ čeština ∙ Deutsch ∙ English ∙ español ∙ فارسی ∙ suomi ∙ français ∙ עברית ∙ magyar ∙ italiano ∙ 日本語 ∙ македонски ∙ മലയാളം ∙ Plattdüütsch ∙ Nederlands ∙ português ∙ العربية ∙ русский ∙ sicilianu ∙ українська ∙ 中文 ∙ 简体中文 ∙ 繁體中文 ∙ 台灣正體 ∙ +/− |