File:Dunhinda Falls By Sasangan.jpg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file (1,944 × 2,592 pixels, file size: 2.25 MB, MIME type: image/jpeg)

Captions

Captions

Dunhinda Falls is the most beautiful waterfall in Sri Lanka.

Summary

[edit]
Description
English: Dunhinda Falls is a waterfall located about 5 kilometres (3.1 mile) from Badulla in the lower central hills of Sri Lanka. The waterfalls are purported to be one of the coutnry's most beautiful waterfalls. The waterfall, which is 64 metres (210 ft) high, gets its name from the smoky dew drops spray, (Dun in sinhala means mist or smoke) which surrounds the area at the foot of the waterfall. It's also known as bridal fall, as the shape of the water falling is similar to a bridal veil. The waterfall is created by the Badulu Oya which flows through Badulla.
தமிழ்: துன்கிந்த அருவி அல்லது துன்கிந்த நீர்வீழ்ச்சி (Dunhinda Falls) என்பது இலங்கையில் பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் (3.1 மைல்) அப்பால் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இது இலங்கையிலுள்ள அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 64 மீற்றர் (210 அடி) உயரமான இந்த நீர்வீழ்ச்சியினை புகைமூட்டமான நீர்த்துளிகள் அதன் பெயர் உருவாகுவதற்கு காரணம் (துன் என்பதன் சிங்களமொழி அர்த்தம் புகை அல்லது பனி) இது நீர்வீழ்ச்சியின் அடிப்பாகத்தினால் சூழப்பட்டுள்ளது.இந்த நீர்விழ்ச்சி பதுளை நகரத்தின் ஊடாக செல்லும் பதுளை ஓயா என்று அழைக்கப்படும் ஆற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

கால் நடையாக நீர்வீழ்ச்சியை அடைய வேண்டுமானால் 1 கிலோமீற்றருக்கு மேலாக (0.62 மைல்) நடக்க வேண்டும். கால்நடையாக செல்லும்போது கூட துன்கிந்த என்று அழைக்கப்படும் சிறிய நீர்வீழ்ச்சியைக் காண முடியும்.

துன்கிந்த நீர்வீழ்ச்சி மிகவும் அழகானது சேறுகள் நிறைந்த அதன் பாதையின் ஊடாக சென்று பார்ப்பதற்கு பிரயோசனமானது. அந்த வழியில் உடலை புத்துணர்ச்சியாக்கவும் களைப்பாறவும் பல மருத்துவ குடிபான வியாபாரிகள் காணப்படுகின்றனர். பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு வழியின் முடிவிலே பாதுகாப்பான ஓர் மேடை அமைக்கப்பட்டுள்ளதால் துணிச்சல் மிக்கவர்களால் நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பக்கத்திற்கு சென்று அதன் மிகவும் அழகிய காட்சியினைக் காண முடியும்.
Date
Source Own work
Author Sasangan
Camera location7° 01′ 00.12″ N, 81° 04′ 00.12″ E Kartographer map based on OpenStreetMap.View this and other nearby images on: OpenStreetMapinfo

Licensing

[edit]
I, the copyright holder of this work, hereby publish it under the following license:
w:en:Creative Commons
attribution share alike
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
You are free:
  • to share – to copy, distribute and transmit the work
  • to remix – to adapt the work
Under the following conditions:
  • attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
  • share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.


File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current15:27, 17 May 2020Thumbnail for version as of 15:27, 17 May 20201,944 × 2,592 (2.25 MB)Sasangan.Brain (talk | contribs)Uploaded own work with UploadWizard

There are no pages that use this file.

Metadata