File:கருந்துளசி 2(Ocimum Tenuiflorum).jpg
கருந்துளசி_2(Ocimum_Tenuiflorum).jpg (372 × 384 pixels, file size: 20 KB, MIME type: image/jpeg)
Captions
Summary
[edit]Descriptionகருந்துளசி 2(Ocimum Tenuiflorum).jpg |
English: கருந்துளசி
Botanical name: Ocimum Tenuiflorum Common name – Purple stalked basil Tamil name – KARUNTULASI (கருந்துளசி) ’black tulsi’ Nativity – India Increases longevity ;Promotes flow of mother's milk ;Known for antibacterial, antidepressant , Antioxidant and antiviral activities; Promotes blood circulation ; Lowers blood sugar level; Prevents gastric ulcers. S.Soundarapandian (talk) 13:52, 7 February 2015 (UTC)
தமிழ்: கருந்துளசி
கிருஷ்ணதுளசி எனவும்அறியப்படும் ;இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் Eugenol போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. கருந்துளசியின் இலையில் துத்தநாகம் , மாங்கனீசு மற்றும் சோடியம் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. கருந்துளசி பாக்டீரியாக்களுக்கு எதிராக வேலை செய்கிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன ;கருந்துளசி இலைகள் மற்றும் விதைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் ;கருந்துளசி இலைகள் இரைப்பு நோய், மூட்டுவலி ஆகியவற்றை குறைக்கின்றன;தாவரம் , புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்யும் தன்மையுள்ளதாகவும் கூறுகின்றனர். கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை இச் செடிக்கு உண்டு என்பர்; கண்புரை(Cateract)யிலிருந்து பாதுகாக்கும்தன்மை கருந்துளசிக்கு உண்டு. संस्कृतम्: Krishna tulsi |
|||
Date | ||||
Source | Own work | |||
Author | Dr.S.Soundarapandian | |||
Permission (Reusing this file) |
Own field work |
Shot in Chennai (Tamilnadu, India) 13 kms off sea-shore ;
Latitude- 12°59'02" N ; Longitude- 80°14'50" E ;
Elevation from sea level – 13 m.
Licensing
[edit]This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication. | |
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of their rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.
http://creativecommons.org/publicdomain/zero/1.0/deed.enCC0Creative Commons Zero, Public Domain Dedicationfalsefalse |
File history
Click on a date/time to view the file as it appeared at that time.
Date/Time | Thumbnail | Dimensions | User | Comment | |
---|---|---|---|---|---|
current | 13:52, 7 February 2015 | 372 × 384 (20 KB) | S.Soundarapandian (talk | contribs) | {{Information |Description ={{en|1=கருந்துளசி Botanical name: Ocimum Tenuiflorum Common name – Purple stalked basil Tamil name – KARUNTULASI (கருந்துளசி) ’black tulsi’ Nativity – India Increases... |
You cannot overwrite this file.
File usage on Commons
There are no pages that use this file.